யார் பத்தினி




யார் பத்தினி:
பத்தினி என்பது சமஸ்கிருத வார்த்தை. இதற்கு தமிழில் மனைவி என்று அர்த்தம். திருமணமான அனைத்துப்பெண்களுமே பத்தினிதான் (மனைவிதான் ) அவர்களது கணவருக்கு. அடுத்த மொழியை தாய் மொழியுடன் இணைத்து குழப்பிக்கொள்ள வேண்டாம் ஆனால் பத்தினிக்கு ஏதேதோ அர்த்தங்களை கூறுகிறார்கள். அவைகள் அனைத்தும் தவறான கருத்துக்களே. எடுத்துக்காட்டாக முருகன் கோயில் கும்பாபிஷேகம், முருகன் திருக்கல்யாணம் போன்ற நிகழ்வுகளில் சொல்லப்படும் பின்வரும் சம்ஸ்கிருத மந்திரத்தை எடுத்துக்கொள்ளலாம்.

 
ரிஷி சுவாஹ
ரிஷி பத்தினி சுவாஹ
ரிஷி புத்திரர் சுவாஹ 

ரிஷி சுவாஹ - முனிவர் ஒழிக
ரிஷி பத்தினி சுவாஹ - முனிவர் மனைவி ஒழிக
ரிஷி புத்திரர் சுவாஹ - முனிவர் பிள்ளை ஒழிக 

ஸ்வாஹ என்றால் ஒழிக என்று அர்த்தம், நமஹ என்றால் வாழ்க அல்லது போற்றி என்று அர்த்தம். இப்பொழுது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.  

ஏன் இதுபோல் மந்திரம் சொல்ல வேண்டும் என்ற அடுத்க்கேள்வி தோன்றியிருக்கும். சமஸ்கிருதத்தை தாய் மொழியாக கொண்டவர்கள் இங்குள்ள மனிதர்களிடம் உயர்வு தாழ்வை உருவாகிவிட்டார்கள். இதை அறிந்த இங்குள்ள முனிவர்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் ஒற்றுமையை உருவாக்க முருகனை உருவாக்கினார்கள். இவர் தமிழ் கடவுள் என்றும் தமிழில்தான் பூசை செய்யவேண்டும் என்ற முறையும் கொண்டு வரப்பட்டது.

இதனால் கோபமடைந்தவர்கள் பிகாலத்தில் பூசை செய்ய வாய்ப்பு கிடைத்தவுடன் இப்படி திட்டுவதையே மந்திரமாக சொல்வார்கள்.
 
சரவணபவ சுவாஹா - சரவணபவ ஒழிக என்று 1008 முறை சொல்லவும் சொல்வார்கள்

கருத்துகள்

லேபிள்கள்

மேலும் காட்டு