ஆரியர்கள்


ஆரியர்கள்:
இவர்கள் சமஸ்கிருதத்தை தாய் மொழியாக கொண்டவர்கள்.ராமாயணம் மற்றும் மஹாபாரத கதைகளைக் கொண்டு தர்மத்தை நிலைநாட்ட வந்தவர்கள்.காலப்போக்கில் சுயநலம் அதிகமானதினால் அதர்மத்தை நிலை நாட்டிவிட்டார்கள்.
வியாச முனிவர் மஹாபாரத கதையை எழுதி கந்தர்வர்களுக்கு கொடுத்தார்.கந்தர்வர்கள் என்றால் நடித்துக்காட்டி கதை சொல்பவர்கள்.
அவரது மகன் நாரதர்களுக்கு கொடுத்தார்.நாரதர்கள் என்றால் பாட்டு பாடுபவர்கள் என்று அர்த்தம்.இப்படி ஆடியும் பாடியும் ராமாயணம் மற்றும் மஹாபாரத கதைகளை சொல்லிக்கொண்டு வந்தவர்களே ஆரியர்கள்.அதனால்தான் நடனம் மற்றும் சங்கீதம் அவர்களின் பாரம்பரிய கலை என்று சொல்லப்படுகிறது.

கருத்துகள்

லேபிள்கள்

மேலும் காட்டு