பூ அலங்காரம்:
அழகு படுத்தவும் நறுமனம் வீசவும் பூ பயன்படுத்தப்படுகிறது. அதனால் மனதில் புத்துணர்ச்சி கிடைக்கிறது .இதற்கு மகரந்த சேர்க்கையில் ஈடுபடாத பூக்களே பயன்படுத்தப்படுகிறது. பூ பூத்து பிஞ்சுவிடும் பூக்களை பறிக்கக்கூடாது. அவற்றின் இனவிருத்தியை தடுக்கக்கூடாது. நறுமனத்திற்காக ஊதுபத்தி, சாம்பிரானி போன்றவைகளும் பயன்படுத்தப்படுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக