பூமியின் நடவடிக்கை:
பூமி தனக்கு வந்த நோயை குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் விளைவாக ஆயில் அன்ட் கேஸ் எடுக்கும் பகுதிகள் பாதிப்படையும். அதனால் மற்றபகுதிகள் குறிப்பாக நகரங்கள் ஆயில் அன்ட் கேஸ் இல்லாமல் உணவு தயாரிக்கக்கூட வழி இல்லாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
குறிப்பு:- கம்ப்யூட்டரும் செல்போனும் ஒரு புல்லைக்கூட வாழ வைக்க தகுதியற்றவை. உலக நாடுகள் தயாரித்திருக்கும் அணு ஆயுதங்கள் மனித இனத்தை காக்க அல்ல என்பதை உணரவேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக