இயற்கை


இயற்கை: மனிதனின் அறிவியலும் வின்ஞானமும் வளர்ந்துவிட்டது. உண்மைகளை உணர மனம் மறுக்கிறது. தாவரங்களின் வேர், தண்டு, இலை, காய், கனி இவற்றை உண்டுதான் மனிதன், விலங்குகள், பறவைகள், புழு, பூச்சி வாழவேண்டும். அவைகள் சுவாசித்து விட்ட காற்றையே சுவாசிக்க வேண்டும்.
அதேபோல் மனித கழிவு, விலங்குகள் கழிவு, பறவைகள், புழு, பூச்சிகள் கழிவுகளை உண்டும் தன்னுடைய மக்கிய பாகங்களை உண்டும் தாவரங்கள்
வாழ்கின்றன.
தாவரங்கள் அழியும்போது மற்ற இனங்கள் தானே அழியும்....
மனித கழிவை தாவரங்களுக்கு கொடுக்கமாட்டோம், விலங்குகளை வளர்க்கவும் வாழவிடவும் மாட்டோம், விவசாயம் செய்யமாட்டோம்.
இதுவா அறிவு வளர்ச்சி?. சிந்திக்கவும்.. இதுவே கலி முத்தியதற்கு அடையாளம்.

கருத்துகள்

லேபிள்கள்

மேலும் காட்டு