வேதம்
ஒவ்வொருவரும் ஆளுக்கொரு நூலை வேதம் என்கிறோம். இப்படி வாழவேண்டும் என்று சொன்னால் அது நெறி நூல்கள் ஆகும். ஆனால் உண்மையில் நம் முன்னோர்கள் (சிவன் மற்றும் அவர் வழிவந்த முனிவர்கள்) சொன்ன வேதம் என்பது ரகசியம். அதாவது ஒவ்வொரு உயிரனத்தின் பிறப்பிலும் வாழ்விலும் ரகசியம் உள்ளது. பிரபஞ்சத்திற்கும் ஒரு ரகசியம் உள்ளது. வேதத்திற்க்கு கண்ணாக விளங்குவது மனிதனின் ரகசியம் பற்றி சொல்வது. அதாவது சாதகம் பார்ப்பது என்பது இதில் அடங்கும். எந்த நேரத்தில் எந்த சூழலில் கரு சேர்ந்தால் எப்படிப்பட்ட குழந்தை பிறக்கும், குழந்தை பிறக்கும் கால நேரத்தை வைத்து அக்குழந்தையின் வாழ்க்கையில் நடக்கவிருக்கும் ரகசியங்களை அறிதல். இதைதான் வேதம் என்று அழைக்கப்பட்டது.
(எ.கா. ) இரண்டு சகோதரர்கள் சிம்ம லக்கனத்தை உடையவராக இருந்தால் அவர்கள் வாழ்நாள் முழுவதுமே ஒற்றுமையாக வாழமாட்டார்கள்.
ஒருவரது லக்கனத்திற்கு ஏழாமிடத்தில் சந்திரன் இருந்தால் அவரால் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழமுடியாது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர் பலருடன் வாழவேண்டிய சூழல்தான் அமையும்.
அனைவருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை அமைவதில்லை. அனைவருக்கும் வெவ்வேறு விதமான வாழ்வே அமைகிறது. இது புரிதலுக்கு மட்டுமே. இதேபோல் செடி, கெடி, மரம், விலங்குகள், பறவைகள், பிரபஞ்சம் போன்ற அனைத்திற்கும் ரகசியம் உள்ளது அதன் அடிப்படையிலே அனைத்து செயல்களுமே நடக்கிறது.
இந்த வேதம் மற்ற சமயம் வருகையினால் அழிக்கப்பட்டும் மூடநம்பிக்கை என்று அறியாமல் இருந்தாலும் இன்னும் உயிரோட்டத்துடன்தான் உள்ளது.
கலிமுதிர்ச்சியின் காரணமாக இதன் மதிப்பு தற்போது குறைவாக உள்ளது. தற்போது தர்மத்திற்கான மதிப்பு இரண்டு பங்கும் அதர்மத்திற்கான மதிப்பு நூறு பங்கும் உள்ளது. அதிவிரைவில் மீண்டும் தர்மம் தலைதூக்க உள்ளது.
குறிப்பு : கோயில்களில் அதர்மிகள் செய்யும் பூசையின் பலன் அமைதியின்மை நிம்மதியின்மையையே உருவாக்கும். உண்மையான சக்தி உடையவர்கள் கோயில்களில் இல்லை, அவர்களுக்கு எவரும் முக்கியத்துவம் கொடுப்பதுமில்லை.

கருத்துகள்
கருத்துரையிடுக