ஐயர்

ஐயர் என்ற வார்த்தைக்கான அர்த்தம் அல்லது அவ்வார்த்தைக்கான வேறு பெயர்கள்.
முனிவர், மாதவர், இலிங்கிகள், முனைவர், படிவர், உறுவர், பண்ணவர், அறவோர், தபோதனர், அறிஞர், அந்தனர், துறவோர், கடிந்தோர், மோனியர், யோகியர், கோபங்காய்ந்தோர், நீத்தோர், மெய்யர், தாபதர், இருடிகள். இது பிங்கல முனிவரின் பிங்கல நிகண்டு என்ற நூலில் இருந்து அறியப்பட்டது. ஆதாரம் : பிங்கல நிகண்டு, பக்கம் 58, 59 – தலைப்பு :ஐயர் வகை.


இது  சமஸ்கிருதத்தில் பிராமணன்  ஆகும். அதனால்தான் பிராமணன் என்பவர்களை தமிழில் ஐயர் என்று அழைக்கிறோம் அதாவது முனிவர் என்று. தெளிவு பெற்றுருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!

கருத்துகள்

லேபிள்கள்

மேலும் காட்டு