ஞானப்பழம்

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!
முத்தமிழ் தந்த முருகனுக்கு ஏற்பட்ட களங்கத்தை போக்குவோம்.
கனநாதனின் மாங்கனியை உண்டாய் கதிர்வேலவனின் கருத்தில் நின்றாய் ( வினாயகனே வினைதீர்ப்பவனே) என்ற பாடலும்
வேண்டிய மாம்பழத்தை முருகனுக்கு அந்த வெல்லி பனித்தலையர் கொடுத்ததற்கு என்ற பாடலும் மக்கள் மனதில் முருகன் மாம்பழத்திற்காக கோபித்துக்கொண்டதாக பதிந்துவிட்டது.
இதற்கு காரணம் ஞானப்பழம் ( அறிவு முதிர்ச்சி) என்பதை கண்ணில் காட்ட முடியாது என்பதற்காக பழங்களில் சிறந்தது முக்கனி (மா, பலா, வாழை). இதில் மாம்பழத்தை ஒரு திரைப்படத்தில் காட்டினார்கள். இதன் விளைவாக அனைவரும் ஞானப்பழம் என்பதை மறந்து மாம்பழம் என்று நினைக்க தொடங்கிவிட்டார்கள்.
தமிழை போற்றுவோம். வாழ்க வளமுடன். நன்றி வணக்கம்.

கருத்துகள்

லேபிள்கள்

மேலும் காட்டு