பூமி உருண்டையா?


பூமி உருண்டையா? 

பிரபஞ்சத்தில் எந்த ஒரு உயிரினத்தின் வடிவத்தையும் நம்மால் சொல்ல முடியாது. உதாரணத்திற்கு நம்மையும் நம்மை சுற்றி உள்ள அனைத்து உயிரினத்தின் வடிவங்களையும் கவனமாக பாருங்கள். மனிதன், விலங்குகள், பறவைகள், புழு, பூச்சி, வண்டு, தாவரங்கள் அனைத்தையும் கவனியுங்கள். நாம் நிர்ணயித்த வடிவங்களான சதுரம் செவ்வகம் வட்டம் கோளம் நீள்வட்டம் போன்ற எந்த அமைப்புக்குள்ளும் அடங்காது. தோராயமாக மட்டும்தான் ஒப்பிடமுடியும்.

பூமியை உருண்டையாக நினைத்து மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் அதில் பொருத்தி பாருங்கள் அதன் உருவம் எந்த வடிவத்தில் உள்ளது என்று சொல்ல இயலாது என்பது புரியும்.

இதேபோல்தான் அனைத்து கிரகங்களும். மேலும் அறிய பின்வரும் இணைப்பை சொடுக்கவும்.

https://youtu.be/oasx_hv4T6s

கருத்துகள்

லேபிள்கள்

மேலும் காட்டு