விநாயகர் அல்லது கணபதி மந்திரம்


விநாயகர் அல்லது கணபதி  மந்திரம் என்ற பெயரில் விஷ்ணு மந்திரம். அனைவரும் இதை நம்புகிறார்கள். சமஸ்கிருதத்தில் சொன்னால் யாருக்கு புரியப்போகுது.
சுக்லாம்பரதரம் - வெண்மையான ஆடையுடுத்தியவனே
விஷ்ணுவம் - விஷ்ணுவே
சசிவர்ணம் - நிலவைபோன்ற நிறத்தையுடையவனே
சதுர்புஜம் - நான்கு கரங்களையுடையவனே
பிரசன்னன்வதனம் - சிரித்தமுகத்தோடிருப்பவனே
த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே - எடுத்த காரியத்தில் வரும் தடைகளை நிவர்த்தி செய்வாய்

 

கருத்துகள்

லேபிள்கள்

மேலும் காட்டு