சைவம் ( வெஜிடேரியன், ) அசைவம் (நான்வெஜிடேரியன்) என்றால் என்ன?
சைவம் (vegetarian) – தாவர உணவுகளை சைவம் அதாவது வெஜிடேரியன் என்று சொல்கிறார்கள். இங்கு ஒரு கேள்வி தோன்றுகிறது அனைத்து தாவரங்களையும் உணவாக்கி கொள்ள முடியுமா?.
அசைவம் (non vegetarian) – மாமிச உணவுகளை அசைவம் அதாவது நான்வெஜிடேரியன் என்கிறார்கள். இங்கு ஒரு கேள்வி தோன்றுகிறது அனைத்து மாமிசங்களையும் உண்ண முடியுமா?.
விளக்கம்:
சிவ உணவு - உடலுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய அதாவது நன்மை செய்யக் கூடிய உணவுகளை சிவ உணவு என்று அழைப்பர்.
அசிவ உணவு - உடலுக்கு கெடுதல் செய்யக் கூடிய உணவுகள் அதாவது மயக்கம், வாந்தி, பேதி, சிலவை உயிரை கூட எடுத்துவிடும் இந்த உணவுகள் அசைவ உணவுகள் என்று அழைக்கப்படுகிறது.
சிவம் என்பது சைவம் என்றும் அசிவம் என்பது அசைவம் என்றும் திரிக்கப்பட்டு விட்டது.
சிவம் என்றால் உடல் சக்தி என்றால் உயிர் ஒவ்வொரு அணுவுக்கும் ஒரு உடல் உண்டு ஒரு உயிர் உண்டு.
பலகோடி ஜீவன்களின் கூட்டுத் தொகுப்பே நமது உடல். முப்பது முக்கோடி ஜீவன்களின் கூட்டுத் தொகுப்பே நமது உடல். இதையே முப்பது முக்கோடி தேவர்கள் என்று அழைப்பர். இந்த செல்களை நமது உடலை உடலாகக் காத்து நிற்கிறது. அதனால் இதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் நம்மை காத்துக் கொண்டிருக்கிறார்கள் காப்பாற்றி கொண்டிருக்கிறார்கள் என்று கூறுவர். 3 க்கு பக்கத்தில் 21 ஜீரோ சேர்த்தால் அது முப்பது முக்கோடி என்று பெயர்.
10 - பத்து
100 - நூறு
1000 - ஆயிரம்
1000000000000000000000 - முப்பது முக்கோடி.
கருத்துகள்
கருத்துரையிடுக